திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காலையில் பத்தினி வேஷம் போட்ட நடிகை.. 1000 ரூபாயால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம்

மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை தமிழில் முதல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு மல்கோவா பழம் போல் இருக்கும் இவர் அடிக்கடி தயாரிப்பாளர் ரூமுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதை பல நாளாக அந்தப் படத்தில் நடித்த ஹீரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஒருமுறை ஹீரோ நேரடியாகவே நடிகையிடம் சென்று தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் நடிகையோ பத்தினி வேஷம் போட்டு நான் அது மாதிரி பொண்ணு கிடையாது என ஹீரோவை கண்டபடி திட்டி விட்டு சென்று விட்டாராம்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

மேலும் இதனால் அசிங்கப்பட்ட ஹீரோ தனது அசிஸ்டன்ட்டை அழைத்து இன்றைய இரவை களிக்க ஒரு பெண் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு ஒரு நடிகை பத்தாயிரம் ரூபாய் கேட்கிறார் என்று அசிஸ்டன்ட் கூற பரவாயில்லை அழைத்து வா என்று ஹீரோ கூறிவிடுகிறார்.

நடிகைக்காக ஹீரோ காத்திருந்த நிலையில் பேர் அதிர்ச்சியை சந்தித்திருக்கிறார். அதாவது காலையில் பத்தினி வேஷம் போட்ட நடிகை தான் அங்கு பத்தாயிரம் ரூபாய்க்கு வந்திருக்கிறார். ஹீரோவை பார்த்தவுடன் அசட்டு வழிந்த நடிகை சில நடிகர்கள் வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள்.

அதனால் தான் காலையில் நீங்கள் கேட்டவுடன் மறுத்துவிட்டேன் என நடிகை கூறுகிறார். அதன் பிறகு நினைத்தது போல இந்த நடிகையை கிடைத்தது ஹீரோவுக்கு மிகவும் சந்தோஷமாக அமைந்து விட்டது. அதன் பிறகு தொடர்ந்து இவர்கள் இருவரும் அடிக்கடி இதுபோன்று சந்திக்க ஆரம்பித்தது வெளியே கசிந்து பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read : அப்பாவி இளைஞனுக்கு ஆசை காட்டி வளைத்துப் போட்ட நடிகை.. டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட கொடுமை

Trending News