புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெரும் புள்ளிகளை வளைத்து போடும் சீரியல் நடிகை.. அந்தரங்க வேலை பார்த்து வாய்ப்பை பிடிக்கும் கேவலம்

சீரியல் பக்கம் நன்றாக கல்லா கட்டி வந்த இளம் நடிகை ஒருவர் பெரிய திரையில் ஹீரோயினாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் யாரும் இவரை கண்டுக்காத நிலையில் சோசியல் மீடியாவில் இறங்கி ரசிகர்களை தன் பக்கம் திருப்ப முயன்றார்.

அதற்கு நன்றாகவே பலன் கிடைத்தது. அம்மணியின் அரைகுறை தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி குவித்தனர். அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகையும் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை இறக்கி மீடியாவின் கவனத்தை ஈர்த்தார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால் ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்ட நடிகைக்கு கிடைத்தது என்னவோ துண்டு துக்கடா கேரக்டர்கள் தான். அதையும் விட்டு விடாமல் நடித்த நடிகைக்கு எப்போது வாய்ப்புகள் எட்டா கனியாக மாறிவிட்டது.

அதனால் யோசித்த நடிகை இப்போது எதற்கும் தயார் என்ற ரேஞ்சில் களத்தில் குதித்து இருக்கிறாராம். அதாவது நடிக்க வருவதற்கு முன்பு அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்கு யோசித்து வந்த நடிகை இப்போது அதையே ஒரு வேலையாக பார்த்து வருகிறாராம்.

Also read: மகள் வயதில் இருக்கும் நடிகையின் மீது இவ்வளவு வெறியா?. ஸ்டார் நடிகரின் முகத்திரையை கிழித்த சர்ச்சை நாயகி

அந்த வகையில் சில பெரும் புள்ளிகளை தன் பக்கம் திருப்பி இருக்கும் நடிகை அவர்கள் மூலம் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கிளம்பியுள்ளது. அதிலும் நடிகை சதா நேரமும் சொகுசு ஹோட்டல்களில் நேரத்தை செலவிடுகிறாராம். அந்தரங்க வேலை பார்த்து வாய்ப்பை பிடிக்கும் இந்த நடிகையின் பேச்சு தான் இப்போது திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News