செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

குழந்தை முகத்தை வச்சிக்கிட்டு போடுற டிரஸ்ஸா இது.. 96 பட ஜானுவின் லேட்டஸ்ட் போஸ் இதுதான்

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டார்.

ஏனென்றால் அந்தப் படத்தில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷன், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

குறிப்பாக இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

gouri-cinemapettai

அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

gour-g-kishan

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது ஒரு படி மேலாக சென்று ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

gouri-kishan-cinemapettai

இந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் ரசிகர்கள், ஜானுவுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உடையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது என்று கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

gowri-kishan
gowri-kishan

Trending News