Gossip: அந்த வாரிசு நடிகை தன் காதலருடன் சமீப காலமாக பொதுவெளியில் தென்பட்டு வருகிறார். அதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெரிய இடத்து பையனை மடக்கி போட்ட வாரிசு நடிகை விரைவில் திருமணம் செய்து செட்டிலாக பிளான் போட்டுள்ளார். இரு தரப்பும் இதற்கு சம்மதித்தது. ஆனால் நடிகை வைத்த நைட் பார்ட்டியால் தற்போது மொத்தமும் கெட்டுப் போயிருக்கிறது.
பட வாய்ப்புக்காக அடிக்கடி பார்ட்டி வைக்கும் நடிகை சமீபத்தில் ஒரு இரவு விருந்தை ஏற்பாடு செய்திருந்தாராம். அதில் நண்பர்கள் கூட்டம் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகையின் ஆண் நண்பரும் வந்திருக்கிறார்.
நடிகை வைத்த பார்ட்டி
ஆனால் பார்ட்டி முடிந்து அனைவரும் சென்ற பிறகு இவர்கள் இருவரும் ஓவர் நெருக்கமாக இருந்துள்ளனர். இதுதான் இப்போது காதலனின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
ஏனென்றால் நடிகை இந்த பார்ட்டி வைத்தது அவருக்கு தெரியாதாம். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இதை போட்டு கொடுத்து விட்ட நிலையில் காதலர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாராம்.
ஒருவேளை இதெல்லாம் சகஜம் என அவர் கண்டுக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணமே வேண்டாம் என்று இந்த காதல் பிரேக் அப்பில் முடியவும் வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் கிசுகிசு செய்திகள்
- காதல் தோல்வியில் புலம்பி தவிக்கும் நடிகை
- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட நடிகை
- ஹீரோயினை லவ் டார்ச்சர் செய்த நடிகர்