வாகை சூடவா படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் வாகை சூடியவர் தான் நடிகை இனியா. என்னதான் இனியா மலையாள படங்களில் முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்திருந்தாலும், வாகை சூடவா படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் தமிழில் தொடர்ந்து, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, புலிவால் போன்ற பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
மேலும் இறுதியாக இனியா தமிழ் சினிமாவில் நடித்த படம் பொட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எந்த ஒரு தமிழ் படத்திலும் இனியா நடிக்கவில்லை.
இந்தநிலையில் இனியா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளி யிட்டு இருக்கும் புகைப்படம் பல இளசுகளை அலற விட்டிருக்கிறது.
ஏனென்றால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இனியா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வருகிறார்.
![Iniya](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/03/iniya1.jpg)
அந்த வகையில் தற்போது இனியா உச்சகட்ட கவர்ச்சியில் சன்னி லியோனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![Iniya 2](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
இந்தப் புகைப்படத்தில் இனியாவின் உடல் முழுவதும் தெள்ளத்தெளிவாக தெரிவதால், இந்த புகைப்படம் இனியாவின் ரசிகர்களால் பூஜிக்கப் படுவதோடு, இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.