வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பட வாய்ப்பு வர வர அம்மணியின் ஆடை குறையுதே.. லவ் டுடே நிகிதாவின் வைரல் போட்டோ ஷூட்

தமிழ் சினிமாவிற்கு நாச்சியார், ஹீரோ போன்ற படங்களில்  நடித்ததின் மூலம்  நடிகையாக அறிமுகமான இவானா, அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் நிகிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார்.

இந்த படத்தின் மூலம் இவானாவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம்  கிடைத்துள்ளது. மற்றொருபுறம் இவானா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கக்கூடிய இவானா அவ்வப்போது தன்னுடைய  புகைப்படங்களை  பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

Also Read: லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகளுடன் இணையும் வாரிசு நடிகர்.. பெரும் பரபரப்பில் பாலிவுட்

அந்த வகையில் இவானா, கருப்பு பனியன் மட்டும் அணிந்தபடி தன்னுடைய முன்னழகை முழுமையாக காட்டிய செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை திணறடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதால், ஆடை குறையுதே!  என்று கமெண்ட் செய்கின்றனர்.

மேலும் இவானாவின் இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. மேலும் கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு கதாநாயகியாக இவனா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது.

பட வாய்ப்பு வர வர அம்மணியின் ஆடை குறையுதே

ivana-1-cinemapettai
ivana-1-cinemapettai

Also Read: கதையை விட எனக்கு கதாநாயகி தான் முக்கியம்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தில்லாலங்கடி லவ் லீலைகள்

அதைத்தொடர்ந்து இவனா 2வது முறையாக ஜிவி பிரகாஷ் உடன் கள்வன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இவ்வாறு தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டிருக்கும்  இவனா, கவர்ச்சி நடிகையாக நடிக்கவும் தயார் என்பதை காட்டும் விதமாக ஹாட்டான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

கவர்ச்சிக் காடாக மாறிய இவானா

ivana-cinemapettai
ivana-cinemapettai

Trending News