செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பெல்லி டான்ஸில் இலியானாவையே தூக்கி சாப்பிட்ட ஸ்ரீதேவியின் மகள்..

80-களின் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். தற்போது ஜான்வி கபூர் பாலிவுட்டில் 2018 ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி,

தனது மிகச்சிறந்த நடிப்பினால் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வருகிறார். இந்த சூழலில் தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் பெல்லி டான்ஸ் ஆடி அசத்திய உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. ஏனென்றால் அல்வாத்துண்டு போல இருக்கும் தனது இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவாறு வெளியிட்டிருக்கும் செம ஹாட்டான வீடியோவை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருவதால், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பஞ்சாபில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்சமயம் குஞ்சன் சக்சேனா, ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2, கோஸ்ட் ஸ்டோரி போன்ற படங்களையும் தன் வசம் வைத்துள்ளார் ஜான்வி கபூர்.

மேலும் சிவகாசியில் பிறந்து வளர்ந்த தன்னுடைய அம்மாவை சினிமாவில் தூக்கி நிறுத்திய, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு கூடிய விரைவில் வரவிருப்பதாக ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

jhanvi-kapoor
jhanvi-kapoor

Trending News