திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டூ பீஸில் காத்தோட்டமா இருக்கும் கீர்த்தி பாண்டியன்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோ

நடிகர், அரசியல்வாதி மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். அவர் தன் தந்தைக்குச் சொந்தமான தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறார்.

இவர் நடிகை ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார். கீர்த்தி 2019 ல் வெளியான தும்பா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பிறகு அன்பிற்கினியாள்,  அயோக்யா போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் என்றாவது அத்தி பூத்தாற்போல் அடக்க ஒடுக்கமாக புடவை அணிந்து போட்டோ வெளியிடுவார். மற்றபடி எப்பொழுதும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது டூ பீஸ் உடையில் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் கையில் ஜூஸ் க்ளாஸ் உடன் மிகவும் கிளாமராக இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் வருகின்றன.

இதை பார்த்த பலரும் இந்த மாதிரி உடை அணிந்து போட்டோ வெளியிடாதீர்கள் என்றும் உங்கள் தந்தைக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது என்றும் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பம் போல் வாழுங்கள் என்று பாசிட்டிவ் ஆகவும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைபடாத கீர்த்தி பாண்டியன் தான் உண்டு, தான் போடும் உடை உண்டு என்று ஜாலியாக இருக்கிறார்.

keerthypandian
keerthypandian

Trending News