Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் இப்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். தெறி ஹிந்தி ரீமேக்கில் நடித்து வரும் அவரைப் பற்றிய பேச்சு தான் இப்போது மீடியாவில் அதிகமாக சலசலக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் ஹோம்லி லுக்கில் நாம் பார்த்த கீர்த்தி இப்போது ஆளே மாறிவிட்டார். பொதுவாகவே பாலிவுட் பக்கம் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக இருக்கும்.
அதனாலேயே கீர்த்தியும் அதற்கேற்றார் போல் இப்போது மாறிவிட்டார். சமீபத்தில் கூட இவர் படு கிளாமராக உடை அணிந்து இருந்த போட்டோ சோசியல் மீடியாவை கிடுகிடுக்க வைத்தது.
ஆளே மாறிய கீர்த்தி சுரேஷ்
அதை அடுத்து இவரின் லிப்லாக் போட்டோ ஒன்றும் லீக் ஆனது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். இந்நிலையில் தற்போது அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
அதில் அவர் சில்வர் நிற உடையில் பள பளவென காட்சியளிக்கிறார். அவருடன் குக் வித் கோமாளி பல 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் இர்பான் இணைந்து போட்டோ எடுத்துள்ளார்.
Keerthy Suresh
Irfan
Priya Anand
Sakshi Agarwal
யூடியூபராக பிரபலமான இவர் அவ்வப்போது சில வழக்குகளில் சிக்கிக் கொள்வார். சமீபத்தில் கூட தன் மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என வெளிநாட்டில் போய் தெரிந்து கொண்டு ஒரு பார்ட்டி வைத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.
அதே போல் பிரியா ஆனந்த், பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி ஆகியோரும் கீர்த்தியுடன் போட்டோ எடுத்துள்ளனர். இது ட்ரெண்டாகி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷின் புது அவதாரமும் வரவேற்கப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள்
- ரிவால்வர் ரீட்டா கீர்த்தி சுரேஷ் காட்டில் கொட்டும் பேய் மழை.. அட்லீ தயாரிக்கும் விஜய்யின் ரீமேக்
- தமன்னா ரேஞ்சுக்கு கிளுகிளுப்பு காட்ட ரெடியான கீர்த்தி சுரேஷ், ஓ இதுதான் காரணமா?
- கிளாமரில் தமன்னா விட ஒரு படி மேலே செல்ல தயாராகும் கீர்த்தி சுரேஷ்.. பணம் பத்தும் செய்யும் புகைப்படங்கள்