வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காசு சம்பாதிக்க இதெல்லாம் ஒரு பொழப்பா.? இளசுகளை சீரழிக்கும் கிரண்

விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இவருடைய அழகும், கண்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இதை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இதைத்தொடர்ந்து அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கிரண் முன்னணி ஹீரோயினாக இருக்கும்போதே படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட தொடங்கினார். விஜய்யின் திருமலை, விஷாலின் திமிரு ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் சில நாட்களிலேயே உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.

இதனால் கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அதே கவர்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்ட வந்தார். தற்போது கிரண் ஒரு புதிய செயலி ஒன்றை தொடங்கி உள்ளாராம்.

அதாவது அதில் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படம் வேண்டும் என்றால் 2000 ரூபாயாம். அதுவே கிரணுடன் வீடியோ காலில் அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 30 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். மேலும் அவருடன் சில மணி நேரம் பொழுதை கழித்த டின்னர் சாப்பிட ஒன்றரை இலட்சம் தர வேண்டுமாம்.

இவ்வாறு அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திறன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். மேலும் இந்த செயலியைப் பயன்படுத்த ஆரம்பத்தில் 49 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால் கிரண் இவ்வாறு செயலி மூலம் இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் பணம் சம்பாதித்து வருகிறாரே, இந்தப் பொழப்ப அவருக்கு தேவையா என பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கிரணை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் இருக்கிறார்கள்.

Trending News