நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் படத்தில், அவருக்கு கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து முடித்துள்ளார். எப்பொழுதுமே தளபதியுடன் ஜோடி சேரும் கதாநாயகிகள் சீக்கிரம் ரசிகர்களின் மனதை கலந்துவிடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் மூலம் பூஜா ஹெக்டே-க்கு தமிழ் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பூஜா ஹெக்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.
சமீபகாலமாகவே பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்துவதை சின்னத்திரை முதல் வெள்ளித்திரை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ராதிகா சரத்குமார், அவருக்கு முன்பு நயன்தாரா, சமந்தா இவர்களது வரிசையில் தற்போது பூஜா ஹெக்டேவும் பிகினி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் காட்டியுள்ளார்,
இதில் கர்ச்சீப் போன்ற கையளவு துணியைக் கொண்டு உடலை மறைத்து,தன்னுடைய மெல்லிய இடையை கட்டி உள்ள பூஜா ஹெக்டே-வின் ஹாட்டான புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அத்துடன் ஒரு சில ரசிகர்கள், ‘ச்சே என்ன கருமம்டா! இப்ப பிகினியில் போட்டோ போட வேண்டும் என்று யார் அழுதது! என்றும், இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு கமெண்ட் அடிக்கின்றனர்,
இருப்பினும் பெரும்பாலான ரசிகர்கள், ‘என்ன பொண்ணுடா!’ என்று பூஜா ஹெக்டே-வின் அழகை தங்களுடைய வார்த்தைகளால் வர்ணித்துக் கொண்டிருக்கின்றனர்.