ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சேவல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை பூனம் பஜ்வா. அதன்பின்பு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருந்தாலும்,
இவருக்கு நினைத்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் கடைசியாக ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரிடமும் பிரபலமடைந்தது. தற்போது இவருடைய உடல் எடையை குறைத்தால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,
மொத்தமாக உடலை இளைத்து கவர்ச்சியாக மாறியுள்ளார் பூனம் பஜ்வா. அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது சோசியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் காத்துக்கிடக்கிறது.
அதுவும் குறிப்பாக தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தன்னுடைய தொடை அழகையும், முன்னழகையும் தாராளமாக காட்டியுள்ளார் பூனம் பஜ்வா.
இந்த புகைப்படத்தை பார்த்ததும் ‘ஆண்ட்டி’ என்று சொன்ன எல்லாரையும் வரிசைகட்டி காக்க வைத்துள்ளார் பூனம் பஜ்வா.
![poonam-bajwa](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/poonam-bajwa.jpg)
இருப்பினும் 32 வயதான பூனம் பஜ்வா, தனது பட வாய்ப்புக்காக தொடர்ந்து முயன்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.