ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கழுத்துவரை காலை மடக்கிய பூனம் பஜ்வா.. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக ஆம்பள படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிவிட்டு சென்றார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

சமீபத்தில் பூனம் பஜ்வா தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். மேலும் அந்த புகைப்படம் இணையதளத்தில் கலக்கிய நிலையில், தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படத்தால் ரசிகர்களை திணறடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வப்போது இணையதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.

அதில் சிலர் ‘தலைவி.. நாளுக்கு நாள் உங்கள் அழகு கூடிக்கொண்டே போகுதே ஆனா டிரஸ் கம்மி ஆயிடுச்சுசே’ என்றும், ‘அப்ப இருந்தது போலவே இப்பவும் உங்க அழக மெயின்டன் பண்றீங்களே!’ என்று  ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

poonam-bajwa-1
poonam-bajwa-1

நல்ல கொழு கொழுன்னு இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பூனம் பஜ்வா இப்படி புகைப்படங்களை வெளியிட்டால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போதைய நடிகைகளின் எண்ணம்.

Trending News