புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நூல் போல சேலை.. என்ன சிக்ஸ் பேக்-லாம் இருக்கு.. நடிகை பிரஜக்தா துஷனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

பிரஜக்தா துஷன் பிரபல இந்தி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடித்த ‘பத்ரா பெடிகா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. இதில் சோனியா சிங், ஸ்வீட் கோஷ், ரிங்கு கோஷ் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

அடுத்து, காச்சி என்ற வெப் சீரிசில் அவர் நடித்தார். இதை ஜாஸ்பிர் பாடி இயக்கியிருந்தார்.இதில், பிரியா காமிர், அங்கிட்டா தேவ், துஷன், வீர் சவுத்ரி, ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

அதேபோல் பிரதீப் குப்தா இயக்கத்தில் டிங்கு கி சுஹாகிராட் 1 & 2 வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதுவும் வெற்றி பெற்றது.

தற்போது 27 வயதாகும் பிரஜக்தா துஷன் வெப் சீரிஸில் நடிப்பதுடன், பாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. சினிமா, வெப் சீரிஸ் மூலம் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்

Trending News