ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இறுக்கமான உடையில் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர்.. காட்டிய கவர்ச்சியில் கண்டமான இணையதளம்

தொடக்கத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

அதைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களின் மூலம் தன் அசத்தலான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.  தற்போது இந்தியன்2,  கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். மேலும் பிரியா பவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

priya-bhavani-shankar

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில், அருவியில் குத்தாட்டம் போட்டபடி செம ஜாலியா இருக்கும் பிரியா பவானி சங்கரை அவருடைய ரசிகர்கள்,

priya-bhavani-shankar-cinemapettai

‘தண்ணீரிலே ஒரு மீன் குளிக்கிறதே’ என்றெல்லாம் தங்கள் கமெண்ட்டுகளால் வர்ணித்து வருகின்றனர்.

Trending News