Gossip: பொதுவாகவே நடிகைகளுக்கு ஹீரோக்களிடமிருந்து பல பிரச்சனை வருவது இப்போது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. ஐட்டம் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி உள்ள நிலையில் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
அதாவது ஐட்டம் பாடலுக்கு ஆடி வரும் நடிகைகளை சினிமா மட்டுமின்றி வெளியுலகமே வேறு கண்ணோட்டத்தில் தான் பார்த்து வருகிறது. அதேபோல் படத்தின் கதாநாயகனும் அட்ஜஸ்ட்மென்ட்காக நடிகை அழைத்து இருக்கிறார்.
ஆனால் நடிகை அதற்கு மறுத்துவிட்டு நிலையில் இயக்குனர் இடம் ஹீரோ ஒரு காட்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 25 டேக்குகளுக்கு மேல் போக வேண்டும் என்று ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டாராம். பெரிய ஹீரோ என்பதால் இயக்குனரும் அந்த டேக்கை திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார்.
ஐட்டம் நடிகைகள் நடந்த கொடூரம்
அதாவது நடிகையை அடிப்பது போல பாடல் காட்சி அதில் எடுக்கப்பட்டிருக்கிறது. 25 டேக்குகளுக்கு மேல் போக நடிகைக்கு அந்த இடமே செக்கச்சிவந்த நிறத்திற்கு மாறிப் போய்விட்டதாம். அப்போது தன்னால் அந்த வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்று நடிகை கூறியிருக்கிறார்.
நடிகை அட்ஜஸ்மெண்டுக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் இப்படி ஒரு துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார். நடிகை இதுபோன்று வெளியில் சொல்லிய நிலையில் பலர் இதற்கு மேலும் இன்னல்களை சந்தித்து சில காரணங்களினால் மௌனம் காத்து வருகிறார்கள்.
25 டேக் எடுத்து அளக்களிக்கப்பட்ட நடிகை
- போல்டான நடிகையையும் விட்டு வைக்காத 5 எழுத்து ஹீரோ
- நடிகைக்கு நேர்ந்த கொடூரம்
- அம்மா அப்பா முன் நடிகைக்கு கொடுத்த டார்ச்சர்