சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பீச்சில் ஈரம் சொட்ட சொட்ட, கவர்ச்சியில் மூழ்கடித்த ரைசா வில்சன்.. பத்தி எறியும் இணையதளம்

மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா வில்சன், தமிழ் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். பிறகு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கிவிட்டது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், வெளியே வந்த பிறகும் அடிக்கடி ஹரிஸ் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ரைசா, சில மேடைகளில் தனக்கு ஹரிஸ் மீது ஒரு கிரஷ் இருக்கிறது என்றும் மனம் திறந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா’ என்ற ரொமான்டிக் படத்தில் ஜோடி சேர்ந்து இருவருக்கும் இடையே பக்காவாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதால், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்து.

ரைசா எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, தனது கிளாமரான போட்டோவை அவ்வபோது அப்லோட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

raiza-wilson-cinemapettai

அந்த வகையில் தற்போது இவர் வலை போன்ற உடையில் மீன் போன்று போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது முழு கவர்ச்சியால் ரசிகர்களை மூழ்கடித்துள்ளார்.

raiza-wilson
raiza-wilson

ஆகையால் தற்போது இவர் வெளியிட்டிருக்கும், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்ணா பின்னான்னு கமெண்ட் அடிப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்கமான லைக்குகளையும் தட்டி விடுகின்றனர்.

Trending News