பிரபல நடிகை ஒருவர் ஆரம்பத்தில் ரொம்பவும் ஹோம்லியாக நடித்து வந்தார். பார்ப்பதற்கு பார்பி டால் போன்று இருப்பதால் அவருக்கு வாய்ப்புகளும் தேடி வந்தது. ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அதனாலேயே அவர் திரையுலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார்.
அது மட்டுமல்லாமல் ராசி இல்லாத நடிகை லிஸ்ட்டிலும் அவர் சேர்ந்தார். கோலிவுட்டில் தான் வாய்ப்பு இல்லை என்று பாலிவுட்டுக்கு சென்ற நடிகைக்கு அங்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில திரைப்படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு அந்த எதார்த்தமான நடிகர் தான் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்தார்.
Also read: கேரளா நடிகரை உருக உருக காதலித்த கருப்பு நடிகை.. என்ஜாய்மெண்டுக்கு மட்டும்தான் நீ என ஒதுக்கியா ஹீரோ
பொதுவாகவே அந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் இந்த நடிகையும் அவருடன் இணைந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. இதனால் யோசித்த நடிகை தற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அதாவது தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் அவர் கவர்ச்சியில் தாராளம் காட்ட சம்மதம் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் லிப் லாக், டூ பீஸ், படுக்கையறை காட்சிகள் போன்ற எதுவாக இருந்தாலும் அவர் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவால் திரையுலகமே மூச்சடைத்து போயிருக்கிறது.
ஏனென்றால் நடிகையின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமல்லாமல் அதில் பல காட்சிகளில் நடிகை காட்டி இருக்கும் தாராளம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனாலும் நடிகை இனிமே என் வழி இதுதான் என்ற முடிவில் இருக்கிறாராம். அதனாலேயே இப்போது அவர் வீட்டை தேடி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படையெடுத்து வருகிறார்களாம்.
Also read: உனக்கு 20 எனக்கு 40.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்ன நடிகையை லவ் டார்ச்சர் செய்த இயக்குனர்