வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விவாகரத்துக்கு பின் பளிச்சென்று வந்த சமந்தா.. ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சூடேற்றிய புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. விளம்பரப்படங்கள், வெப் சீரிஸ் என்று அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது இந்தியிலும் நடிக்க உள்ளார்.

சமந்தா கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இதில் தெலுங்கு நடிகைகள் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் சிவப்பு நிற கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தனர். அவர்களைப் போல நடிகை சமந்தாவும் ஹாட் மற்றும் செக்ஸியான உடை அணிந்து வந்துள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் மேஜிக் என்ற தலைப்பில் ஷேர் செய்துள்ளார். இதில் சமந்தா சிவப்பு நிறத்தில் புடவை போன்று இருக்கும் ஒரு கவுனை அணிந்துள்ளார்.

மேலும் ட்ரான்ஸ்பரன்ட் ஆக இருக்கும் பிளவுஸ் அணிந்து ஒருகால் தெரியும் படி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது பல மில்லியன் லைக்குகளை அள்ளி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்கிரீம் போல் இருக்கும் சமந்தாவுக்கு இந்த சிவப்பு நிற உடை செர்ரி பழம் போல் இருப்பதாக கூறி ஜொள்ளு விடுகின்றனர்.

திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சமந்தாவுக்காக அவரது நண்பரும், ஆடை வடிவமைப்பாளரான கிரேஷா பஜாஜ் இந்த ஆடையை உருவாக்கியுள்ளார். சமந்தா இந்த விழாவில் ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார்.

samantha
samantha

சமீபகாலமாக சமந்தா தன்னுடைய ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவர் இந்தியில் நடிக்க உள்ளதால்தான் இவ்வாறு அதிக கவர்ச்சி காட்டுகிறார் என்று ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Trending News