வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

யாரால் விவாகரத்து ஆனதோ அவரையே மறுமணம் செய்யும் சமந்தா.. காதலை உறுதி செய்த புகைப்படம்

Samantha: நடிகை சமந்தா சீக்கிரம் தன்னுடைய மறுமண தேதியை அறிவிக்கப் போகிறாராம். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாக சைதன் யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து பெற்றனர். மூன்று வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஒரு பக்கம் மையோசைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை, இன்னொரு பக்கம் சினிமா என தன்னுடைய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

மறுமணம் செய்யும் சமந்தா

சமீபத்தில் காதலர் தினத்தன்று தன்னுடைய ரசிகர்களை குழப்பும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் சமந்தா இயக்குனர் ராஜ் நிதி மோரு என்பவரை மறுமணம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தி ஃபேமிலி மேன் படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த ராஜ் நிதி மோரு. சமந்தாவிற்கு இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கிளாமராக நடித்தது தான் அந்த விவாகரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Samantha
Samantha

Trending News