தமிழ் சினிமாவில் காசி, பீமா போன்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் தான் நடிகை சனுஷா.
அதன் பிறகு நடிகர் விமல்-நந்தினி நடித்த எத்தன் படத்திலும் கதாநாயகியாக தொடர்ந்தார். இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் மூன்று படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பைத் தொடர்ந்தார்.
மேலும் இவர் தற்போது சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பது அதுமட்டுமல்லாமல் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் முழுக்க முழுக்க ஆண்டியாகவே மாறிவிட்டார். பொதுவாக கதாநாயகியாக நடிக்க விரும்பும் முன்னணி நடிகைகள் எல்லாம் உடல் எடையில் அதிக கவனம் செலுத்தி,
தங்களது மார்க்கெட் குறையாமல் பார்த்துக் கொள்ளும் இந்த சூழலில், சனுஷா அதையெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் புசுபுசுவென கவர்ச்சியுடன் மாறி வருகிறார்.
எனவே கொழுகொழுன்னு இருக்கும் சனுஷாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து ஜொள்ளு விடுகின்றனர்.