வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

14 வருட திருமண வாழ்க்கையை அசால்ட தூக்கி போட்ட நடிகை.. சர்ச்சைக்குரிய நடிகருடன் நடித்த பின் எடுத்த அதிரடி முடிவு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருந்த நடிகை, இப்போது சர்ச்சைக்குரிய நடிகரின் படத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறார். அந்த நடிகருடன் நடித்த யோகமோ, இப்போது அந்த நடிகை தன்னுடைய 14 வருட திருமண வாழ்க்கையை அசால்ட்டாக தூக்கி எறிந்து விட்டார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. ஆனால் அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணமான இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்த நிலையில், தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இருந்தாலும் தன்னுடைய குழந்தையின் நலனை கருதி இருவரும் சேர்ந்து வாழ முயற்சி செய்தனர். ஆனால் இப்போது அந்த முயற்சி பலனளிக்காமல் போனது.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் ஓங்கி அறைந்த இயக்குனர்.. நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை

செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அந்த நடிகைக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் குவிந்ததால், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டார். தற்போது நடிகை தனது மகளுடன் தனியாக வாழ்கிறார். முதலில் இந்த தம்பதி ஜிம் ஒன்றில் சந்தித்துதான் நண்பராகி பின் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள போதிலும், அந்தப் படங்கள் ஹிட்டாகவில்லை. அதை அடுத்து பாலிவுட்டில் நுழைந்தார். ஸ்மார்ட் ஹீரோவுடன் முதல் ஹிந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்த நடிகை அரசியலிலும் ஈடுபட்டார். இவரைப் பற்றி திரையுலகமே பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எல்லா நடிகையை போலவே நானும் என்பதை நிரூபித்து விட்டார்.

Also Read: காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கருவை கலைத்ததால் வந்த சிக்கல்

Trending News