வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கீழ்த்தரமாக இறங்கிய நடிகை.. டிரான்ஸ்பரென்ட் உடையில் கொடுத்த தரிசனம்

நடிகை சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருந்த நிலையில் அவர் பெயரை இப்போது அந்த நடிகையை கெடுத்துக் கொண்டார். எவ்வளவோ கஷ்டமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையால் உயரத்திற்கு வரலாம் என்ற நிரூபித்தவர் தான் அந்த நடிகை.

ஆனால் சமீப காலமாக அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சர்ச்சைக்கு உண்டாகி வருகிறது. முன்பு போல நடிகைக்கு பட வாய்ப்பு இல்லாததால் வேறு நிறைய தொழில்களை ஆரம்பித்து வருகிறார்.

ஒருபுறம் விளம்பரங்களில் நடித்தும் கல்லா கட்டி வருகிறார். இந்த சூழலில் பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரசிகர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று டிரான்ஸ்பரென்ட் உடையில் வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்.

ஏனென்றால் ஹீரோயின்கள் பொருத்தவரையில் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் மறந்து விடுவார்கள். அதன் பிறகு ட்ரெண்டிங்கில் உள்ள நடிகைகள் தான் கொண்டாடப்படுவார்கள்.

இதனால் படத்தில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை இப்போது கவர்ச்சி உடை அணிந்து வந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் இவ்வளவு கீழ்த்தரமாக நடிகை இறங்கி விட்டார் என விமர்சனம் செய்துள்ளனர்.

Trending News