
ஹோம்லியான அழகுடன் நடிப்பு திறமையும் இருந்த காரணத்தினாலேயே ஸ்ரீதிவ்யா ரசிகர்களின் மனதில் விரைவில் இடம் பிடித்தார்.

ஆனால் இடையில் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது.

அவரை மெய்யழகன் மூலம் 2d என்டர்டைன்மென்ட் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தது.

அதை அடுத்து அவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

தற்போது அவர் கருப்பு நிற புடவையில் கொள்ளை அழகுடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

சிவனாண்டி பெத்த மகளா இது. என்ன பெரிய கயாடு, எங்க ஸ்ரீ திவ்யா அழகுக்கு முன்னாடி நிக்க முடியுமா என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.