வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படுக்கையறை காட்சிக்கு ஓகே சொன்ன பிரபல நடிகை.. கோடிகளில் வாரி கொடுத்த தயாரிப்பாளர்

சமீப காலமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே அதிகப்படியான கவர்ச்சிக்கு மாறி பட வாய்ப்பை பெறுகின்றனர். அப்படி இருந்தால்தான் மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்ற நிலையும் தற்போது இருக்கிறது.

இதனால் பிரபல நடிகைகள் பலரும் அடுத்தடுத்து கவர்ச்சி களத்தில் குதித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னாவும் ஒரு வெப் சீரிஸில் கவர்ச்சியாக நடிக்க இருக்கிறார். தற்போது திரைப்படங்களைப் போன்றே வெப் சீரிஸ் தொடர்களும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

இதன் காரணமாக முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இதில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி ஒரு வெப் தொடரில் நிர்வாணம் மற்றும் படுக்கையறை காட்சியில் நடிப்பதற்கு நடிகை தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த காட்சியில் நடிப்பதற்கு இவருக்கு பல கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் காரணத்தாலும், திரைப்படங்களை விட இதில் நடிப்பதற்கு அதிக சம்பளம் கிடைப்பதால் தமன்னா இந்த காட்சியில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதே போன்று நடிகை சமந்தாவும் பேமிலி மேன் என்ற வெப் தொடரில் படுக்கையறை காட்சிகளில் தைரியமாக நடித்து நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அது அவரை விவாகரத்து வரைக்கும் கொண்டு சென்றது. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்திலும் பல கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டார்.

அதிக சம்பளத்திற்காக நடிகைகள் இந்த அளவுக்கு இறங்குவது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. ஆனாலும் அதை கண்டுகொள்ளாத நடிகைகள், படத்திற்கு இந்த காட்சி தேவைப்பட்டது அதனால் தான் நடித்தேன் என்று கூறி பல கோடி சம்பளத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.

Trending News