திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

துணி இல்லாமல் நடித்த முன்னணி நடிகை.. தூக்கத்தைத் தொலைத்த தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவருக்கு சமீபத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் பாலிவுட் படம் ஒன்றில் ஒரு காட்சியில் துணி இல்லாமல் நடித்துள்ளதை பார்த்த பல தயாரிப்பாளர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள்.

தமிழ் மற்றும் இந்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமீபகாலமாக பட வாய்ப்புகளும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பட வாய்ப்புக்காக அனைவரும் செய்யும் விஷயம் தான் இது.

எப்போதுமே முன்னணி நடிகைகளுக்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்ற நடிகைகளை காட்டிலும் தனக்கு அதிகமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

அப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சமீபத்தில் நடித்த படமொன்றில் ஒரு சில நிமிடங்கள் துணி இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளாராம் அம்மணி. இன்னும் அந்த படம் வெளியாகவில்லை என்றாலும் பல தயாரிப்பாளர்களுக்கும் பிரபலங்களுக்கும் அந்த படம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்த நடிகையா இப்படி என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு தியேட்டரிலேயே பலரை ஏங்க வைத்து விட்டாராம் அந்த நடிகை. அதன் விளைவு தற்போது மொத்த தயாரிப்பாளர்களும் அம்மணியின் வீட்டின் முன்பு தான்.

அதுமட்டுமல்லாமல் அந்த நடிகை, கதைக்கு தேவை என்றால் அப்படி நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டாராம். இதை கவனித்த தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு தெரிந்த இயக்குனரிடம் படம் முழுவதும் நடிகை துணியில்லாமல் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்து ஒரு கதை எழுதுங்கள் என்று கேட்டுள்ளாராம்.

Trending News