வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சியர்ஸ் கேளாக லியோ டாட்டூவுடன் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 40 வயசுலையும் என்ன பொண்ணுடா!

Actress Trisha: 40 வயசுலையும் என்ன பொண்ணுடா! என இளசுகளை திணறடிக்க கூடிய அழகுடன் இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் ஏகப்பட்ட நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுகிறார். அதிலும் குறிப்பாக இப்போது தளபதியுடன் ஊர் சுற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் த்ரிஷா வெளிநாட்டில் இருந்து கிளாசும் கையுமாய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது, இந்த புகைப்படத்தில் அவரது கட்ட விரலில் லியோ டாட்டூ போட்டு இருக்கிறார். தற்போது  வெக்கேஷனுக்காக நார்வே சென்று இருக்கிறார்.

Also Read: திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

அதே சமயம் விஜய் லண்டனுக்கு மாமியார் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு த்ரிஷா இருக்கும் நார்வே இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் நார்வேவில் தனியாக தான் சுற்றி வருவதாக இப்போது சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

த்ரிஷா தற்போது கில்லி, ஆதி, திருப்பாச்சி படத்திற்குப் பிறகு நான்காவது முறையாக நீண்ட இடைவெளிக்கு பின் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக பட குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது. அதே அளவிற்கு தான் லியோ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் த்ரிஷாவும் இருக்கிறார்.

Also Read: திருட்டுத்தனமாக அறையில் வைக்கப்பட்ட கேமரா.. திரிஷா போல் சிக்காமல் எஸ்கேப்பான நடிகை

இப்போது இந்தப் படத்தை பிரதிபலிக்கும் விதமாக தன்னுடைய கட்டை விரலில் தேள் வடிவிலான டாட்டூ குத்திய புகைப்படத்தை பதிவிட்டு சியர்ஸ் சொல்லும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தாலே லியோ படம் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிகிறது. ஏனென்றால் லோகேஷ் இயக்கும் LCU படங்களில் தேள் சிம்பிள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்த சூர்யா இந்த தேள் சிம்பளை தனது கழுத்துப் பகுதியில் பச்சை குத்தி இருப்பார். அதேபோலவே இப்போது த்ரிஷாவும் தனது கட்டை விரலில் தேள் டாட்டூ போட்டு லியோ படத்தை ரெப்ரஷன் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த புகைப்படத்தில் த்ரிஷா செம க்யூட்டாக இருக்கிறார்.

திரிஷாவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

trisha-photo-cinemapettai
trisha-photo-cinemapettai

Also Read: விஜய் குடும்பத்தில் குண்டு வைத்த குந்தவை.. சர்ச்சையை கிளப்பிய போட்டோ, உண்மை காரணம் இதுதான்

Trending News