செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அண்ணன், தம்பி என மாறி மாறி அனுபவித்த நடிகை.. கல்யாணத்துக்கு நோ சொன்ன அப்பா

பொதுவாக நடிகைகள் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்கள். இதில் சில நடிகைகள் பணத்திற்காகவும் அட்ஜஸ்மெண்ட் செய்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவரை அண்ணன் மற்றும் தம்பி என இருவரும் மாறி மாறி அனுபவித்த விஷயம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது அண்ணன் நடிகர் பொதுவாக எந்த ஒரு பெண்ணையும் விட மாட்டார். நடனத்தில் கைதேர்ந்த இவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளிடம் எல்லை மீறி செல்வார். இதையே சாக்காக வைத்தார் தனது வலையிலும் நடிகைகளை வீழ்த்தி விடுவார். அண்ணனின் லிஸ்டில் முதலில் விழுந்த நடிகையே அவர் தான்.

Also Read : சொந்தப் படம் எடுத்து நஷ்டப்பட்ட நடிகை.. பணத்தை கொடுக்காததால் ஆடை இல்லாமல் அடைத்து வைக்கப்பட்ட கொடூரம்

ஹீரோவின் படத்தில் கதாநாயகியாக நடித்த நிலையில் இருவரும் நெருங்கி பழகி இருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவி செய்தித்தாள்களிலும் வெளியானது. அதன் பிறகு தம்பி நடிகர் நடிகையின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இது காதலாகவே மாறியது. அதோடு மட்டுமல்லாமல் தம்பி நடிகரும் நடிகையும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். அதன் பிறகு நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் தம்பி நடிகரும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு அப்பாவிடம் சம்மதம் வாங்க சந்திக்கிறார்.

ஆனால் அவர் அப்பாவும் சினிமாவில் உள்ளவர் என்பதால் நடிகையை பற்றி நன்றாக தெரியும். அண்ணன், தம்பி இருவரும் மாறி மாறி அனுபவித்த நிலையில் இந்தப் பெண் வீட்டுக்கு மருமகளாக வந்தால் நன்றாக இருக்காது என அப்பா நோ சொல்லிவிட்டார். ஆனால் இருவரும் ஒரே பெண்ணுடன் லூட்டி அடித்தது அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read : முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?. உதவி இயக்குனரை சந்தோஷப்படுத்திய சோப்பு நடிகை

Trending News