வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்ட இசை பிரபலம்.. குடியும், பாட்டிலுமாக முடங்கிப் போன நடிகை

இப்போது எங்கு திரும்பினாலும் அந்த இசை பிரபலத்தின் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறிய அவர் ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப வீக். அதாவது பெண்களை பார்த்தாலே இவர் குஷியாகி விடுவார்.

அதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. அப்படித்தான் மூத்த ரசகுல்லா ஒருவருடன் காதல் செய்து வந்த இவர் அந்தரங்க விஷயம் லீக்கானதில் படு உஷார் ஆனார். அதை தொடர்ந்து அந்த புனிதமான காதலுக்கு எண்ட் கார்டும் போட்டார்.

அதை அடுத்து மது, மாது என ப்ளேபாயாக திரிந்தவரின் வலையில் விழுந்தார் அந்த வாரிசு நடிகை. ஒரு பார்ட்டியில் சந்தித்துக் கொண்ட இவர்களின் நட்பு நெருக்கமாக மாறி இருக்கிறது. அதை தொடர்ந்து இருவரும் முழு போதையில் எல்லை மீறிய உறவுக்கும் சென்றிருக்கின்றனர்.

Also read: அந்தரங்க விஷயத்தில் தொடர்ந்து நச்சரித்த காதலன்.. நோ சொல்லியும் விடல, நடிகை எடுத்த அதிரடி முடிவு

இப்படி ஜாலியாக பொழுதை கழித்த நிலையில் நடிகை இசை பிரபலத்தை திருமணத்திற்கு வற்புறுத்தி இருக்கிறார். உடனே உஷாரான அவர் இதெல்லாம் சும்மா ஜாலிக்கு என்று அவரை கழட்டி விட்டு விட்டாராம். இதனால் வாரிசு நடிகை செம அப்செட் ஆகி இருக்கிறார்.

மேலும் படங்களில் கூட நடிக்காமல் குடியும் பாட்டிலுமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்திருக்கிறார். பிறகு ஒரு வழியாக நிதர்சனத்தை புரிந்து கொண்டு தன்னை தேற்றிக்கொண்டு படங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது அவர் குடி ஒரு பக்கம் படம் ஒரு பக்கம் என என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடுறவ தான.. நைட் பார்ட்டிக்கு கூப்பிட்டு அத்துமீறிய நடிகர்

Trending News