திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அறுசுவை பந்திப்போட்டு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை.. பெரும்புள்ளிகள் உடன் அடித்த லூட்டி

பொதுவாக வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதை தப்பு என்று சொல்லி வரும் காலத்தில் ஆடம்பர வாழ்க்கைக்காக பல பெரும்புள்ளிகளை நடிகை ஒருவர் கைக்குள் போட்டு இருக்கிறார். நடிகை பிறந்தது மற்றும் வளர்ந்தது எல்லாமே அக்கடதேசம் என்றாலும் தமிழ் சினிமா அவரை ஏற்றுக் கொண்டது.

முதல் படத்திலேயே மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க அடுத்ததாக இளம் ஹீரோக்களுடன் கூட்டணி போட்டு ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் நடிப்பில் ஒருபுறம் பணம் மழையில் நனைய மற்றொரு புறம் பிசினஸும் ஓஹோ என்று போய்க்கொண்டிருந்தது. இதனால் தனது சொந்த ஊரிலேயே ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.

Also Read : திருமணமான இயக்குனர் மேல் வந்த வெறித்தனமான காதல்.. கை கூடாததால் விபரீத முடிவை தேடிய நடிகை

ஆனால் அந்த வாழ்க்கை நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். தனது சொந்த ஊரில் உள்ள சூழ்நிலை மற்றும் உறவினர்களால் ரொம்ப மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது மனநிலையை மாற்றுவதற்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்போதுதான் நடிகைக்கு கோவா மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதனால் தன்னுடைய சொத்தை எல்லாவற்றையும் விற்ற பிறகும் அங்கு வீடு வாங்க முடியவில்லையாம். இதனால் பெரும்புள்ளிகளான அரசியல்வாதிகள், விஜிபிக்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரை வளைத்து போட்டு அறுசுவை விருந்து வைத்துள்ளார்.

இதனால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட கோவாவில் ஆடம்பர பங்களா வாங்கி விட்டாராம். மேலும் அந்த பங்களாவில் பெரும்புள்ளிகளுடன் லூட்டி அடித்து இருக்கிறார் நடிகை. மேலும் இப்போது நடிகை அறுசுவை விருந்து போட்டு ஆடம்பர பங்களா வாங்கியது தான் கோலிவுட் வட்டாரத்தில் நாரி போய் கிடக்கிறது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

Trending News