செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாதி இரவு காதலனுடனும் மீதி இரவு கள்ளக் காதலனுடனும் கழித்த நடிகை.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியர்களாக பார்க்கப்படும் ஜோடிகளுக்கு இடையே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதா என பலரும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அந்தரங்க விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. சினிமாவில் இணைந்து நடித்த பின்பு அந்த நடிகர், நடிகை இருவரும் ஒருவர் மற்றொருவரை தீவிரமாக காதலித்து வந்த நேரம் அது. 

அப்போது வேறொரு நடிகருடன் அந்த நடிகை இரண்டு படங்களின் நடித்ததனால் அவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டது. இது அந்த காதலன் நடிகருக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்து வந்தார், கேட்டால் பிரச்சனை வரும்  நடிகையும் தம்மை விட்டு சென்று விடுவார் என்ற பயம்.

Also Read: நடிகையை கண்ட இடத்தில் உரசி உசுப்பேத்திய நடிகர்.. அந்தரங்க தேவையை தீர்த்து கழட்டிவிட்ட கொடுமை

நடிகைக்கு பிறந்தநாள் விழா வந்தது, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் இரவு தூங்கும் போது காதலனுடன் மிட் நைட் வரை கொண்டாட்டத்தில் நடிகை இருந்தார். அதன் பின் 12 மணிக்கு மேல் இவரை அனுப்பி வைத்துவிட்டு அடுத்த பாதி இரவு கள்ளக்காதலனை வரவைத்து அவருடன் கொண்டாட்டத்தில் இருந்தார்.

இது மாதிரியே பல வருடங்கள் அதாவது திருமணம் ஆகும்வரை கள்ளக்காதலனையும் காதலித்து காதலனையும் காதலித்து இரண்டு பேருக்கும் சந்தோஷத்தை பகிர்ந்து வந்தார். இப்படி ரெண்டு ட்ராக்கில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நடிகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அந்த நடிகர் பல போராட்டத்திற்கு மத்தியில் குடும்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.

Also Read: முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடிகை.. பிரபல நடிகரால் 3 முறை கருவை கலைத்த ஹீரோயின்

ஒரு கட்டத்தில் கள்ளக்காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் சந்தோஷத்திற்கு மட்டுமே என உணர்ந்த  நடிகை, அவரை கழட்டி விட்டு காதலனை மட்டுமே நிரந்தரமான திருமணம் செய்து கொண்டார். இப்போது கள்ளக்காதலனுடன் எந்த தொடர்பிலும் இல்லாமல் அவருடன் நடிப்பதையும் தவிர்த்து குடும்பம் குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

Trending News