திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கல்லூரி படிக்கும் போதே பலான விஷயங்களை முடித்த நடிகை.. ஆர்வக்கோளாறில் வெளியே சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவம்

பொதுவாக சினிமாவுக்கு வந்த பிறகு வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்றுக்கு நடிகைகள் தள்ளப்படுவார்கள். ஆனால் நடிகை ஒருவர் கல்லூரி படிக்கும் போதே பலான விஷயங்களை முடித்து விட்டதாக அவரே பேட்டியில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதாவது சினிமாவில் ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் பட்டி தொட்டி எங்கும் நடிகை ஃபேமஸ் ஆகிவிட்டார். இதற்கு காரணம் படத்தில் அவர் ஓவராக கவர்ச்சி காட்டியது தான். அந்த ஒரு படத்திலேயே கிறங்கி போன ரசிகர்கள் நடிகையின் அடுத்த படம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

அதற்கு முன்னதாகவே சோசியல் மீடியாவில் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார் நடிகை. மிகவும் பிரபலமாக இருக்கும் இவரை ஊடகங்கள் அதிகம் பேட்டி எடுத்து வருகிறது. அவர் கூச்சமே இல்லாமல் பேட்டியாளர் நீங்கள் டேட்டிங் செய்து இருக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த நடிகை நான் கல்லூரி படிக்கும்போதே ஒருவருடன் டேட்டிங் செய்து இருக்கிறேன். அப்போதே எங்களுக்குள் பலான விஷயம் முடிந்து விட்டது. ஆனால் கல்லூரி உடனே அவருடைய நட்பு முடிந்து விட்டது. அதன் பிறகு அவரை நான் சந்தித்தது கூட இல்லை. மேலும் இதைத் தொடர்ந்து நிறைய நபர்களுடன் டேட்டிங் செய்து இருக்கிறேன்.

அவர்கள் இப்போதும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக நடிகை ஆர்வக்கோளாறில் மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்துவிட்டனர். ஒருவேளை அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்க தான் நடிகை இப்படி உண்மையை வெளியில் சொல்லி உள்ளாரோ என்றும் யோசிக்க வைக்கிறது.

Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

Trending News