சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. பட வாய்ப்பை பிடிக்க நடிகை செய்யும் வேலை

திறமை இருந்தால்தான் பட வாய்ப்பு என்பதெல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் அரைகுறை ஆடையில் மினுக்கி கொண்டு சில போட்டோக்களை போட்டாலே போதும் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதனாலேயே வாய்ப்பு தேடும் இளம் நடிகைகள் சோசியல் மீடியாவே கதி என கிடைக்கின்றனர்.

கழுதை கெட்டா குட்டிசுவரு என்பது போல அந்த ரியாலிட்டி ஷோ பிரபலமும் இந்த யுக்தியை தான் தற்போது கையில் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த அந்த நிகழ்ச்சியில் பெரும் கெட்ட பெயரை சம்பாதித்த நடிகை அதை பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை.

எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு வாங்கி ஓஹோன்னு வளர வேண்டும் என்பதுதான் அவருடைய கனவு லட்சியமாம். அதனால் விமர்சனங்களை எல்லாம் ஒரு பக்கம் ஓரம் கட்டி விட்டு போட்டோ சூட்டில் இறங்கி இருக்கிறார் அம்மணி. ஏற்கனவே ரியாலிட்டி ஷோவில் இருந்து வந்த பப்ளி நடிகை ஒன்று இரண்டு படங்களில் நடித்தார்.

Also read: பிகினியில் தாராளம் காட்டிய நடிகை.. அரைகுறை தரிசனத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா.?

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் வராமல் போகவே சோசியல் மீடியாவில் அரைகுறை உடையில் பரிதாபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த ரியாலிட்டி ஷோ பிரபலமும் அப்படித்தான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறாராம்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவே தாறுமாறாக இருந்தது. ஏற்கனவே இந்த ஷோவில் இருந்த வந்த நடிகைகளுக்கு துண்டு துக்கடா கேரக்டர்கள் கிடைத்தது தான் மிச்சம். இதில் இந்த நடிகையின் அட்ரசிட்டியை பார்த்தால் கில்மா கேரக்டர்களுக்கு கூப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: அம்மா நடிகையை அட்ஜஸ்மென்ட் செய்த ஹீரோ.. மகன் வயதில் இருந்து கொண்டு செய்த காரியம்

Trending News