செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கருவை கலைத்ததால் வந்த சிக்கல்

எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் நடிகை இப்போது ஹாஸ்பிடலில் இருக்கிறார். பெரிய முதலாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இந்த நடிகை இப்போது சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் இப்போது அவர் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாதாரண உடல்நல பிரச்சனை விரைவில் சரியாகி விடுவேன் என அவர் அடுத்தடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்து பதறி போன ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் நடந்த கதையே வேறு. அதாவது நடிகை தன்னுடைய காதலனுடன் எல்லை மீறி பழகியதால் கர்ப்பமாகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து கருவை கலைக்க போய் இப்போது ஏகப்பட்ட பிரச்சனையாகிவிட்டதாம்.

Also read: அட்ஜெஸ்ட்மென்ட்க்கு நோ சொன்ன ஒளி நடிகை.. பிரம்மாண்ட படத்திலிருந்து தூக்கி எறிந்த பாடி பில்டர் ஹீரோ

உடம்பில் கிருமி தொற்று அதிகமாக இருப்பதால் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறதாம். ரொம்பவும் ரிஸ்க் எடுத்து கருவை கலைத்ததால்தான் அவருக்கு இந்த நிலை என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

காதலன் இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னதாலேயே அவர் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது அவதிப்பட்டு வரும் அவரை பற்றிய பேச்சு தான் இப்போது பரிதாபத்துடன் பேசப்பட்டு வருகிறது.

Also read: ஓசி குடிக்கும் டூருக்கும் ஆசைப்பட்டு மோசமான நடிகை.. இரவு 1 மணிக்கு காரியத்தை சாதித்த நடிகர்

Trending News