செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

12 கோடி நஷ்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மானத்தை அடகு வைத்த நடிகை.. அம்மாவுடன் சேர்ந்து செய்த மட்டமான வேலை

நடிகை படத்தில் நடித்து நல்ல சம்பாத்தியம் தான் பார்த்து வந்தார். ஆனால் தன்னுடன் இருக்கும் தோழிகளின் பேச்சை கேட்டு இருக்கும் சொத்தை எல்லாம் விற்று தொழில் ஒன்று தொடங்கினார். ஆனால் தொழில் படு தோல்வி அடைய 12 கோடி நஷ்டத்தை சந்தித்தார். இதனால் மாதம் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் வட்டி மட்டும் கட்ட வேண்டும்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நடிகையின் அம்மா கொடுத்த ஐடியா தான் அட்ஜஸ்ட்மென்ட். வேறு எந்த தொழிலாளும் இவ்வளவு நஷ்டத்தை உடனடியாக ஈடுகட்ட முடியாது. இதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் தான் ஒரே வழி என காட்டுப்புலிகளை தேடி சென்று இருக்கின்றனர்.

Also Read : அப்பாவி இளைஞனுக்கு ஆசை காட்டி வளைத்துப் போட்ட நடிகை.. டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட கொடுமை

மேலும் இதற்கு முன்னதாக அட்ஜஸ்மென்ட் போன் செய்தவர்களின் லிஸ்ட்டை எடுத்து அதில் பெரிய பணக்காரர்களை மட்டும் அம்மா மற்றும் நடிகை இருவரும் குறி வைத்து உள்ளனர். 12 கோடி கடனை அடைக்க தங்களது மானத்தை அடகு வைத்து தானாகவே அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு போன் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயம் உள்ளூரில் நடந்தால் வெளியே கசிந்து விடும் என்பதற்காக வெளிநாட்டில் தான் இவற்றை அரங்கேற்றி இருக்கிறார்கள். அதுவும் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் நடிகைக்கு பணத்தை வாரி கொட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

இதனால் வட்டி மட்டுமன்றி முழு கடனையும் சில மாதங்களிலேயே அடைத்து விட்டார்களாம். ஆனாலும் ருசி கண்ட பூனை விடுமா என்பது போல இதன் மூலம் நல்ல வருமானத்தை பார்த்தபின், இதே வேலையாக செய்து வருகிறார்களாம். இதற்கு அவரது அம்மாவும் துணை போவது தான் மிகவும் கீழ்த்தரமான சம்பவமாக இருக்கிறது.

Trending News