வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

Gossip News: நடிகர்கள், நடிகைகள் காதலில் விழுவதும், பின்னர் ஏதாவது ஒரு உதவாத காரணத்தை சொல்லி நாமம் போட்டுவிட்டு, டாட்டா காட்டி செல்வதும் இப்போதைக்கு சினிமாக்காரர்களுக்கு வழக்கமான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. அப்படி டாட்டா காட்ட நினைத்த ஒரு நடிகரை வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை ஏமாந்த கதை இப்போது வெளியே வந்திருக்கிறது.

வாரிசு நடிகையாக இருந்தாலும், தன்னுடைய தனித்திறமையால் முன்னேறி வந்த இவர், 6 அடி நடிகர் ஒருவரை ஆத்மார்த்தமாக காதலித்து வந்திருக்கிறார். அந்த நடிகரோ ஒரே நேரத்தில் பல பேருக்கு ரூட் போடும் திறமையான பிளே பாய். நடிகை திருமணத்திற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்க, அவரோ கழட்டி விட நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

Also Read:மொத்த கண்ட்ரோலையும் இழந்த ஆன்ட்டி நடிகை.. 50 வயதில் செய்யும் அட்டகாசம்

ஒரு கட்டத்தில் இந்த வாரிசு நடிகை ஆசை காதலனால் கர்ப்பமாகி விட்டாராம். குழந்தையை காரணம் சொல்லி நடிகரை மூன்று முடிச்சு போட வைக்க பலே திட்டம் போட்டு காத்திருந்திருக்கிறார் இவர். குழந்தையோடு, நடிகையை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத அந்த பிளேபாய் நடிகர், என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்திருக்கிறார்.

நினைத்த திட்டத்தை முடிக்க காத்துக் கொண்டிருந்த வாரிசு நடிகைக்கு, உள்ளதும் கெட்டதடா நொள்ளை கண்ணா என்பது போல், எதிர்பாராத விதமாக கரு கலைந்து விட்டதாம். இனி நடிகையால் எதை வைத்து மிரட்ட முடியாது என்பதை தெரிந்து கொண்ட பிளேபாய் நடிகர் நடிகைக்கு, டாட்டா காட்டிவிட்டு சிட்டாக பறந்து போய்விட்டார்.

இப்போ எதுவுமே தெரியாத பாப்பா போல், சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாக அலப்பறையை கூட்டி வருகிறார் அந்த வாரிசு நடிகை. உண்மையில் பிளேபாய் நடிகர் போட்ட நாமத்தால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தான், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பில்டப் கொடுத்து சுற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை.

Also Read:இளம் நடிகருடன் நெருக்கம் காட்டும் சீனியர் நடிகை.. காதலனுக்கு தெரியாமல் கமுக்கமாக செய்யும் வேலை

Trending News