ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக கொடி கட்டி பறந்த நடிகை புது நடிகைகளின் வரவால் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வந்தார். அதுமட்டுமல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகைக்கு சினிமாவிலும் கெட்ட பெயர் தான் இருந்தது.
வாய்ப்புக்காக பலருடன் படுகையை பகிர்ந்த நடிகை பல நடிகர்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி இருக்கிறார். ஆனாலும் ஒன்னும் தெரியாத பாப்பா போல் அனைத்தையும் சமாளித்த நடிகை பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
கோலாகலமாக நடந்த இந்த கல்யாணத்துக்கு பிறகும் நடிகை நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனாலும் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் டல் அடித்தது. இதனால் ஏற்கனவே பழக்கத்தில் இருந்த நடிகருடன் இவர் தன்னுடைய பழைய உறவை புதுப்பித்துக் கொண்டார்.
அதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த நடிகை எந்த நேரமும் கள்ளக்காதலன் வீட்டிலேயே இருந்து இருக்கிறார். இது அந்த கணவனுக்கு தெரிய வந்து பிரச்சனையாகவே கொஞ்சம் காலம் அதை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு இருந்திருக்கிறார்.
Also read: சைக்கோ இயக்குனரால் நிம்மதியை இழந்த மனைவி.. திட்டம் போட்டு பிரித்து விட்ட தாய் கிழவிகள்
அதன் பிறகு குழந்தை, குட்டி என்று காலம் கடத்தி வாழ்ந்த நடிகை இப்போது மீண்டும் ஒரு நடிகருடன் தொடர்பில் இருக்கிறாராம். இதனால் குடிக்கு அடிமையான கணவன் பார்ப்பவர்களிடம் எல்லாம் இதை சொல்லியே புலம்புகிறாராம். இதை கேள்விப்பட்ட நடிகை இப்போது மொத்தமாக புருஷனை ஒதுக்கி வைத்துவிட்டு தன் போக்கில் திரிந்து கொண்டிருக்கிறாராம்.