தமிழ் சினிமாவின் தற்போது கவர்ச்சி நடிகை என்றால், அனைவரது நினைவுக்கும் வருவது யாஷிகா ஆனந்த். இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.
ஏனென்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கிய யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.
அதற்கு ஏற்றார் போல் இவர் பெரிய, சிறிய நடிகர் என பாரபட்சம் காட்டாமல் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்து சேர்கிறது. தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
எனவே யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகவும் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன் பக்கமாக ஜன்னல் வைத்து கவர்ச்சியை கண்ணா பின்னான்னு காட்டும் அளவுக்கு போட்டோ ஷூட்டை நடத்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்க கமெண்ட்டுகளையும் தட்டி விடுகின்றனர்.
