செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தோற்றத்தை பார்த்து நடிக்க மறுத்த நடிகைகள்.. பணத்தாலேயே அடித்து அனுபவித்த நடிகர்

பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் கொண்டவர் தான் இந்த நடிகர். அதனாலேயே இவருடன் நடிப்பதற்கு எந்த நடிகையும் முன் வரவில்லை. இது அந்த நடிகருக்கு பெரும் அவமானமாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஒதுக்கிய ஹீரோயின்களை எல்லாம் தன் மடியில் விழ வைக்க வேண்டும் என்று மனதிற்குள் சபதமே எடுத்து இருக்கிறார்.

இப்படியே சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தை அடைந்த அந்த நடிகர் யாரெல்லாம் தன்னை மறுத்தார்களோ அவர்களுக்கு தேடி போய் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் அந்த நடிகைகளை தன் ஆசைக்கும் இணங்க வைத்திருக்கிறார். அப்படித்தான் பிரபலமாக இருந்த ஒரு நடிகை இவருடைய சுமாரான தோற்றத்தை பார்த்து நடிக்க மறுத்திருக்கிறார்.

Also read: கள்ளத்தொடர்பை மறைக்க பிரபலம் மனைவி போட்ட நாடகம்.. அம்பலமான உண்மை

அதை மனதில் வைத்து பழிவாங்க முடிவெடுத்த அந்த நடிகர் நடிகைக்கு வர வேண்டிய வாய்ப்புகளை எல்லாம் வரவிடாமல் செய்து அவரை லாக் செய்து இருக்கிறார். பின்பு வாய்ப்பு கொடுப்பது போல் கொடுத்து அவரை தன் பிடியில் வைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நடிகைகளின் வீக்னசையும் தெரிந்து கொண்டு அதை வைத்து தான் இந்த நடிகர் காய் நகர்த்துவாராம்.

மேலும் பண கஷ்டத்தில் இருக்கும் நடிகைகளுக்கு தேடி போய் உதவும் இந்த நடிகர் அதற்கு பதிலாக அவர்களையே கேட்பாராம். இப்படி அவர் அனுபவித்த நடிகைகளின் பட்டியல் கணக்கில் அடங்காதது. இதில் இளம் நடிகைகள், ஆன்ட்டி நடிகைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அழகி முதல் ஆயா வரை அனைவரையும் நடிகர் தன் ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார்.

Also read: செல்வாக்கை பயன்படுத்தி நடிகைகளை வேட்டையாடும் தமாஷ் நடிகர்.. செருப்பால் அடித்து துரத்தி விட்ட ஹீரோயின்

அந்த வகையில் நடிகருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நிறைக்கவில்லை. அந்த அளவுக்கு பெண் பித்து பிடித்து அலையும் நடிகர் இந்த வயதிலும் ஒரு இளம் ஹீரோயின் தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனரையும் படாத பாடு படுத்தி வருகிறாராம். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என்று கோடம்பாக்கத்தில் இவரை பற்றி கேவலமாக கிழித்து வருகின்றனர்.

Trending News