சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஈரம் சொட்ட சொட்ட ட்ரான்ஸ்பரென்ட் உடையில் புகைப்படம் வெளியிட்ட அதுல்யா.. காட்டிய காட்டில் கதிகலங்கிய இணையதளம்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி. இவர் ‘காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 போன்ற சில படங்களில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அதுல்யா பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார் அதுல்யா.

இந்நிலையில் அதுல்யா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, பல ரசிகர்களை இளக விட்டிருக்கிறது.

அதாவது அதுல்யா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இதனால் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைபடத்திற்கும் ஏகபோகமான லைக்கும் கமெண்டும் குவிந்த வண்ணம் இருப்பது வழக்கம்.

அதேபோல், தற்போதெல்லாம் சோஷியல் மீடியாக்களில் போட்டோக்களை பதிவிடுவது மூலம் சினிமா வாய்ப்புகளை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கையாகவே மாறிவிட்டது.

அந்தவகையில் அதுல்யா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெள்ளை நிற உடையில், சொட்டச் சொட்ட நனைந்து, கிளாமரை தெளித்துவிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

athulya-1
athulya-1

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அவருடைய அழகில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனராம்.

athulya-2
athulya-2

Trending News