திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மூக்கு சர்ஜரிக்கு முன் அதிதி ராவ்வை பார்த்திருக்கிறீர்களா.? அடையாளமே தெரியாத புகைப்படம்

தமிழ் சினிமாவில் சிருங்காரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில்கூட கார்த்தியுடன் சேர்ந்து காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை இருந்தாலும் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்த சைகோ படத்திலும் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு இவருக்கு மற்றும் மொழி பட வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி தற்போது வரை நடித்து வருகிறார்.

நடிகைகள் பொறுத்தவரை எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் மற்ற மனிதர்களை போல சாதாரண உடல் அமைப்பு முகபாவனை தான் இருக்கும். ஆனால் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள்.

aditi rao hydari
aditi rao hydari

அதிதி ராவ் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகுதான் இவர் மிகவும் அழகான தோற்றத்தில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வரை இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது சினாமிகா எனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க வரிசையாக காத்திருந்தனர்.

aditi rao hydari
aditi rao hydari
- Advertisement -

Trending News