வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முன் பக்க ஆடையை திறந்து தொடை தெரிய போஸ் கொடுத்த அதிதி ராவ்.. சூடேற்றும் போட்டோவால் திக்குமுக்காடிய ரசிகர்கள்!

அதிதி ராவ் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள இவர், பாடலும் பாடி அசத்துவார். இவர் நடித்து வெளிவந்த ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது.

சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டார் என்றே கூறலாம். அடுத்த வருடம் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவது வழக்கம், ஏனென்றால் ரசிகர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக.

aditi-rao-1
aditi-rao-1

பிங்க் கலர் உடையில் பேபி டால் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். அதுமட்டுமில்லாமல் முன்பக்கமாக திறந்து தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

aditi-rao-2
aditi-rao-2

Trending News