புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மகள் வயசுல இருக்க என்னை போய் படுக்கைக்கு கூப்பிடுறாங்க.? வயசு வித்தியாசம் பார்க்காமல் மல்லு ஆன்ட்டி செய்த அட்ஜஸ்ட்மென்ட்

90களில் கவர்ச்சி நடிகையாக இளசுகளை திணறடித்த அந்த மல்லு ஆன்ட்டி, சமீபத்திய பேட்டியில் அக்கட தேசத்து மூத்த இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அக்கட தேசத்தில் இருக்கும் டாப் இயக்குனர் ஒருவர் அந்த மல்லு ஆன்ட்டிக்கு தன்னுடைய படத்தில் நடிக்க சான்ஸ் தந்திருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கும் அழைத்துள்ளார். மகள் வயசுல இருந்த தன்னை மூத்த இயக்குனர் படுக்கைக்கு கூப்பிட்டது சரியா? என்று பல வருடம் கழித்து இப்போது கேள்வி எழுப்புகிறார்.

ஆனால் அந்த இயக்குனர் இப்போது உயிருடனே இல்லை, இறந்து விட்டார். அவருடைய மகன் டாப் நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பு கிளப்புகிறது. ஆனால் மல்லு ஆன்ட்டி, ‘ஒட்டுமொத்த திரையுலகமே வந்து என்னிடம் கேட்டால் ஆமா, அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார் என்று தைரியமாக சொல்வேன்’ என அடித்து செல்கிறார்.

Also read: ஆசையை காட்டி பிரியமான நடிகையை வேட்டையாடிய ஒல்லி நடிகர்.. தமாஷ் நடிகருடன் கோர்த்துவிட்ட கொடுமை

வயசு வித்தியாசம் பார்க்காமல் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்

ஒரு சிலர் போல் பயந்து ஓட மாட்டேன், பெட்ரூமுக்குள் அழைத்த நடிகரின் பெயரை சொல்லிவிட்டு, மறுபடியும் சினிமாவிற்குள் சென்றால் உதைப்பார்கள் என்ற பயம் எனக்கு கிடையாது என்றும் மல்லு ஆன்ட்டி அசால்ட் காட்டுகிறார்.

ஒரு காலத்தில் கிளாமர் குயின் ஆக வலம் வந்த இந்த மல்லு ஆன்ட்டி, ஒவ்வொரு முறையும் இயக்குனர், தயாரிப்பாளர்களின் சீண்டல்களை அனுபவித்து தான் பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். அப்படி சம்பாதித்ததை எல்லாம் அவரது குடும்பம் ஆட்டைய போட்டுவிட்டு இப்போது அவரை நடுநோட்டில் நிப்பாட்டி விட்டது.

Also read: பலான ஆசையில் பிளாங்க் செக்கை கொடுத்து தெருவுக்கு வந்த தொழிலதிபர்.. 5 கோடியை ஆட்டைய போட்ட நம்பர் நடிகை

Trending News