வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தயாரிப்பாளரை ஏமாற்றி இயக்குனர் செய்த அட்ஜஸ்ட்மெண்ட் வேலை.. பழிகாடான குடும்ப குத்து விளக்கு நடிகை

பிரபல இயக்குனர் படத்தில் நடித்தால் எப்படியும் தமிழ் சினிமாவில் ஜொலித்து விடலாம் என நடிகர், நடிகைகள் அவர் படத்தில் நடிக்க காத்து கிடந்த நேரம் அது. அப்போது தான் தமிழில் ஒரு நடிகை அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். உடனே அந்த இயக்குனர் என்னுடைய படத்தில் நீ ஹீரோயினாக நடிப்பது உறுதி என வாக்குறுதி கொடுத்து இருந்தார்.

ஆனால் அத்துடன் சேர்த்து ஒரு கண்டிஷன் போட்டு இருந்தார். அதாவது இந்த படத்தை எடுத்து முடிக்கும் அளவுக்கு போதுமான பணம் தற்போது தயாரிப்பாளரிடம் இல்லை. எனவே ஒரு பிரபல பைனான்சியர் இடம் தான் அவர் கடனாக பணத்தை வாங்க இருக்கிறார். ஆனால் பைனான்சியர் அவ்வளவு எளிதில் பணத்தை கொடுத்து விடமாட்டார்.

Also read: நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

அவரிடமிருந்து பணத்தை எளிதில் வாங்க வேண்டும் என்றால் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என இயக்குனர் நடிகையிடம் சொன்னார். பெரிய இயக்குனர் இப்படி சொல்கிறார் என்றால் உண்மையாகத்தான் இருக்கும் என பைனான்சியரை தினந்தோறும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்.

இது சில நாட்களில் முடியாமல் தொடக்கதையாக சென்றது. ஒரு கட்டத்திற்கு மேல் சந்தேகப்பட்ட நடிகை தயாரிப்பாளரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது இயக்குனர் தன்னிடம் சொன்ன விஷயங்களை எல்லாம் தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இந்த படத்தை எடுக்க என்னிடம் பணம் இருக்கிறது. நான் ஏன் அப்படி சொல்லப் போகிறேன் என நடிகையை அதிர்ச்சி ஆக்கியுள்ளார்.

Also read: ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

அதன் பிறகு மீண்டும் பைனான்சியரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய இயக்குனர் கூப்பிட்டபோது இயக்குனரை திட்டி அவமானப்படுத்தி விட்டார். நடிகையால் அசிங்கப்பட்ட இயக்குனர் இனி என்னுடைய படத்தில் நீ நடிக்க முடியாது என சவால் விட்டார். ஆனால் தயாரிப்பாளரோ இயக்குனருக்கு செக் வைத்து விட்டார்.

அதாவது பெரிய இயக்குனர் என்பதால் தான் உங்கள் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டேன். என் பெயரை பயன்படுத்திக்கொண்டு வேறு வேலைகள் செய்துள்ளீர்கள். ஆகையால் இந்த படத்தை நீங்கள் இயக்க வேண்டாம் உங்கள் உதவி இயக்குனரின் வைத்து எடுங்கள் என சொல்லிவிட்டார். கடைசியில் அந்த நடிகைக்கும் படத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

Trending News