செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஆடம்பர வாழ்க்கைக்காக நடிகை செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. கூடவே இருந்து சகுனி வேலை பார்த்த அசிஸ்டன்ட்

அப்போதெல்லாம் ஹீரோக்களின் சம்பாளத்தில் 10 சதவீதம் கூட ஹீரோயின்களுக்கு இருக்காது. இப்போதெல்லாம் ஹீரோயின்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கி குவித்து வருகிறார்கள். இந்த சூழலில் எண்பதுகளில் ஒரு நடிகை சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பில் தவறான தொழிலை செய்தார்.

அதாவது தனது அசிஸ்டன்ட் மூலம் பெரிய தொழிலதிபர்கள் ஆகியோரை வளைத்து போட்டு அட்ஜஸ்மென்ட் செய்து வந்தார். மேலும் அவர்களிடமிருந்து அபகரித்த பணத்தின் மூலம் சொத்துக்களையும் வாங்கி குவித்து இருந்தார். இந்த சூழலில் நடிகைக்கு பேர் ஆபத்தாக ஒரு சம்பவம் முடிந்தது.

அதாவது ஆரம்பத்தில் நடிகைக்கு வாலாட்டி கொண்டிருந்த அவரது அசிஸ்டன்ட் திடீரென அவருக்கு எதிராக திரும்பிவிட்டார். அதாவது நடிகை தொழிலதிபரிடம் இருக்கும்போது வீடியோ எடுத்து அதைவைத்து மிரட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை பயந்து போய்விட்டார்.

Also Read : படபிடிப்பில் ஒரு வாரமா அந்தரங்க டார்ச்சர் கொடுத்த கிழட்டு இயக்குனர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!

மேலும் அசிஸ்டன்ட் இந்த வீடியோவை வைத்தே நடிகையிடம் பணம் பறிக்க ஆரம்பித்தார். இந்த சூழலில் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகை சுதாகரித்துக் கொண்டு சாதுரியமாக அவர் வைத்திருந்த வீடியோவை எல்லாம் பறிமுதல் செய்துவிட்டார். அதன் பிறகு அசிஸ்டன்ட்க்கு தனது கையாட்கள் மூலம் சரியான பதிலடியும் கொடுத்தார்.

இவ்வாறு கூடவே இருந்து சகுனி வேலை பார்த்திருக்கிறார் என்று அதன் பிறகு அசிஸ்டன்ட்டை நடிகை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவில்லையாம். அவருக்கான டீலிங்கை அவரே முடித்துக் கொள்வாராம். இப்படியே பல பங்களா மற்றும் சொகுசு கார்களை நடிகை வாங்கி குவித்திருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்காக இப்படி செய்வது என கோலிவுட்ல அவரது பெயர் நாறி கிடக்கிறது.

Also Read : ஓஹோ இதான் சங்கதியா.? பொண்டாட்டிக்கு பயந்து நடிகையை தனியா டீல் செய்த நடிகர்

Trending News