சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஏழு படங்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. முத்து முத்தான படங்களின் லிஸ்ட்

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் காக்கா முட்டை ரம்மி என பல்வேறு வெற்றிப்படங்களோடு வெற்றியையும் வசமாக்கிய ஐஸ்.

கடந்த ஆண்டு நடித்த க/பெ ரணசிங்கம் கிராமத்து பெண்ணால் என்ன முடியும் எதுவரை சாதிக்க முடியும் என்கிற அடிப்படை கருவை வைத்து கதையை கொண்டு ஓடிடி யில் வளைதளப் பக்கங்களுக்கு இன்னொரு தளம் அமைக்கும் படி ரசிகர்களால் பார்க்ப்பட்டது பகிரப்பட்டது.

இருபுறமும் பிசியாக இருக்கும் ஐஸுக்கு இந்தாண்டு ரிலீசுக்காக மட்டும் ஆறு படங்கள் தயாராகிறது. தமிழில் நான்கு தெலுங்கில் மூன்று என தராசினை சரியாக நிறுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.

அதன்படியே பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் என தமிழிலும் ரிபப்ளிக், டிரக் ஜகதீஸ், ஐயப்பாவும் கவுசியும் பட ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

aishwarya rajesh
aishwarya rajesh

வெகுவான படங்கள் எத்தனை வந்தாலும் எத்தகைய மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் வந்தாலும் அவரின் தனித்துவம் என்றும் அவரால் மட்டுமே சாத்தியம்.

Trending News