வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

16 கிலோ weight loss, ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போன அஜித்.. Man in black transformation photos

தன்னை AK அல்லது அஜித் என்று மட்டும் தான் இனி ரசிகர்கள் அழைக்கவேண்டும், யாரும் கடவுள் என்றெல்லாம் அழைக்க கூடாது என்று சமீபத்தில் கட்டளையிட்ட அஜித்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கோவம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று கூறுவார்கள். அப்படி தான் நடிகர் அஜித்தும், அவர் எந்த அளவுக்கு கோபப்படுவாரோ, அந்த அளவுக்கு தனக்கு பிடித்தவர்களிடம் அன்பாக நடந்துகொள்வார்.

இப்படி இருக்க, ஒரு பக்கம் பட ஷூட்டிங், டப்பிங், மறுபக்கம் கார் ரேஸ் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார் அஜித். என்ன தான் இவ்வளவு பிசியாக இருந்தாலும், தனது குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் மிஸ் பண்ண மாட்டார்.

தேவையானவையை செய்துகொடுப்பதிலும் சரியாக நடந்துகொள்கிறார். இப்படி இவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

என்ன இப்படி ஒல்லி ஆகிட்டாரு

இப்படி இருக்க, சமீபத்தில் உள்ள அஜித்தின் புகைப்படங்கள் எல்லாவற்றிலும் பயங்கர ஸ்டைலிஷ் ஆக உள்ளார். அது மட்டுமின்றி, அவர் எதோ துபாய் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் போலவும் தோற்றமளிக்கிறார்.

மேலும் பயங்கரமாக உடல் எடை குறைந்துள்ளார். இது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அஜித் எப்போதும், தன்னை perfect ஆக காட்டவேண்டும் என்று நினைக்க மாட்டார்.

மாறாக, ஒரு புது ஸ்டைலை அவருக்கென்று உருவாக்குவார். அப்படி அவர் உருவாக்கிய ஒரு ஸ்டைல் தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக்.

இந்த நிலையில், இவர் பயங்கரமாக உடல் எடை தற்போது குறைந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவர் பிட்னெஸ்-ல் இறங்கிவிட்டாரா? அல்லது வேலை அதிகமானதால் உடல் எடை குறைந்துவிட்டாரா என்று ரசிகர்களிடையே ஏராளமான கேள்விகள் உள்ளன.

ajithkumar-latest-weight-loss-1
ajithkumar-latest-weight-loss-men-in-black

ஆனால் இந்த லுக் அவருக்கு பயங்கரமாக இருக்கிறது. அதனால் இதையே maintain பண்ணினாள், நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், விடாமுயற்சி படத்தை தீவிரமாக எதிர்நோக்கி இருக்கின்றனர்.

ajithkumar-latest-weight-loss-2
ajithkumar-latest-weight-loss-vaiyapuri
- Advertisement -

Trending News