புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வெளிவந்த அஜித்தின் சகோதரர் புகைப்படம்.. செம்ம ஸ்மார்ட் மச்சி!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள தல அஜித் ரசிகர்களைப் பற்றி  நாம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் பலரது இதயத்தில் ‘தல’ என்ற பெயரில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் அஜித்.

மேலும் தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்திற்காக அவருடைய ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் சகோதரர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதாவது தல அஜித் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி பெரிதாக எந்த ஒரு மீடியாவிலும் பேசியதில்லை. இதனால் அவருடைய பர்சனல் லைஃப்பை பற்றி ஏதாவது ஒரு விஷயம் லீக் ஆனால் கூட அதை அவருடைய ரசிகர்கள் வைரல் ஆக்குவது வழக்கம்.

ajith-brother
ajith-brother

அந்த வகையில் தற்போது அஜித்தின் சகோதரர் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் பலர் படுபயங்கரமாக பரப்பி வருகின்றனர்.

Trending News