ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

டாப் ஆங்கிளிலிருந்து போட்டோ ஷூட் நடத்திய அனிகா.. அஜித்தின் ரீல் மகள் வர வர ரொம்ப மோசம்

அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அவருடைய மகளாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்தர். அதைத்தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் தற்போது அனிகா சுரேந்தர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதிலும் புட்ட பொம்மா படத்தின் வெற்றியை அடுத்து அனிகா ‘ஓ மை டார்லிங்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனிகா நடித்த முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகள் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அந்தக் காட்சியில் எதற்காக நடித்தேன் என்று அவரே கொடுத்த விளக்கம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read: கவர்ச்சியில் தாராளம் காட்டும் அனிகா.. வெளியான போட்டோ ஷூட் புகைப்படங்கள்

‘ஓ மை டார்லிங்’ படம் ஒரு காதல் கதை என்பதால் முத்த காட்சி தான் அந்த படத்தின் ஹைலைட். ஆகையால் கதை சொல்லும் போதே இயக்குனர் முத்த காட்சி குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார். அதற்கு ஒத்துக்கொண்டு தான் இந்த படத்தில் நடித்தேன் என்று தைரியமாக விளக்கம் கொடுத்தார். இப்படி அனிகா டாப் ஹீரோயின்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கேரக்டர்களை எல்லாம் அசால்டாக தும்சம் செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் பத்தாது என்று தற்போது அனிகா, வெள்ளை நிற கவனில் டாப் அங்கிளில் இருந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது மேல் அழகை கண்டு இளசுகள் திணறுகின்றனர். வெறும் 18 வயதில் செம கிளாமர் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் அனிகா, இனி வரும் நாட்களில் அவரை கட்டி போட முடியுமா!.

வெள்ளை நிற கவனில் போட்டோ ஷூட் நடத்திய அனிகா

anikha-1-cinemapettai
anikha-1-cinemapettai

Also Read: சர்ச்சையை கிளப்பிய அஜித்தின் ரீல் மகள் போஸ்டர்.. இதைவிட கேவலமா விளம்பரப்படுத்த முடியாதா?

எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க தயார் என சமீப காலமாகவே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்கலான உடையில் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் தற்போது வெள்ளை நிற கவுனில் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்களும் ‘குழந்தை என்று நினைச்சோமே! வர வர ரொம்ப மோசம்’ என கமெண்ட் செய்கின்றனர்.

டாப் அங்கிளிலிருந்து போட்டோ ஷூட் நடத்திய அனிகா

anikha-2-cinemapettai
anikha-2-cinemapettai

Trending News