வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கவர்ச்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை.. சிம்ரனின் இடுப்பை ரசித்த நடிகை

Actress Aishwariya Rajesh: தமிழ் சினிமாவில் தன் நடனத்தாலும், நடிப்பாலும் ரசிகர்கள் நெஞ்சில் கனவு கன்னியாய் வலம் வந்தவர் சிம்ரன். இந்நிலையில் இவரின் இடுப்பை பார்த்து நானும் ரசித்திருக்கிறேன் என கூறும் நடிகை யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

அவ்வாறு இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்களில் இவரின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு தன் இடுப்பை வளைத்து நெளித்து ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டவர்தான் இடுப்பழகி சிம்ரன். இவரின் அழகுக்கு மயங்காதவரே இருக்க முடியாது.

Also Read: ப்ளூ சட்டை மாறனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜி பி முத்து.. மொத்தமாக அசிங்கப்பட்ட நிலை

அதிலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், எனக்கும் சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும், நானும் அவரை ரசித்திருக்கிறேன் என பளிச்சென்று தன் கருத்தினை கூறி வருகிறார்.

ஒரு பெண்ணே ஒரு பெண்ணை பார்த்து ரசிக்கிறார் என்றால் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. அந்த அளவிற்கு யோசிக்க ஒன்றும் இல்லை கவர்ச்சி என்பது தவறே கிடையாது. உடையில், அழகில் இல்லை கவர்ச்சி, ஒருவர் ஒருவரை பார்க்கும் பொழுது அவர்கள் முகம் சுழிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது.

Also Read: ஜோடி போட்டு அமெரிக்கா பறக்கும் ரெண்டு பேர்.. 3னே நாளில் ஷங்கரை கழட்டி விட்டு கமல் செய்யப் போகும்

அவ்வாறு இல்லை என்றால் அது கவர்ச்சி கிடையாது. மேலும் கவர்ச்சி எல்லாம் ஒரு விஷயமே கிடையாது, எதும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவை தப்பாக தான் தெரியும் எனவும் கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

டஸ்க் பியூட்டி என அழைக்கப்படும் இவர், ரம்பா, சிம்ரன் போன்ற ஹீரோயின்கள் படத்தில் ரசிக்கும் படி தான் கவர்ச்சியாக நடிப்பார்கள். அதில் தப்பு ஒன்றும் இல்லை. அவர்களின் நடிப்பு மற்றும் நடனமும் ரசிக்கும் படியாக தான் இருந்தது. இதில் கவர்ச்சியை நான் பார்த்ததில்லை என்றும் சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களை குறித்து வெளிப்படையாக ஆங்கில இதழ் ஒன்றில் பேசி இருக்கிறார்.

Also Read: சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

Trending News